புதன், 26 ஆகஸ்ட், 2009

லேப் output

இன்று நான் காலை பல் விலகினேன்.. பின்பு கமே சோப்பு போட்டு குளித்தேன்.. பின்பு காலேஜ் சென்றேன்.. லேப் இல் அனைத்து ப்ரோக்ராம் மும் ஒஉட்புட் வாங்கினேன்.. பின்பு மதியம் ஜம்பு மெஸ் இல் சாப்டேன்.. பிறகு ஒரு மணி நேரம் தூங்கினேன்..பின்பு கிளாஸ் கு போனேன்.. கிளாஸ் முடித்த பின்பு ரூம் கு பொய் ரெண்டு மணி நேரம் தூங்கினேன்..பின்பு நன்கு மணி நேரம் படித்தேன்..பின்பு இரவு ரெண்டு பரோட்ட , ரெண்டு தோசை, ஒரு ஒன் சைடு ஓம்லெட்,ஒரு ஹாப் பாயில் சாப்டேன்.. பின்பு ரெஸ்ட் எடுத்தேன்..... குட் நைட்............................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக